அரச மருந்தகங்கள் தவிர ஏனைய அனைத்து மருந்தகங்கள், சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்டவற்றை மறு அறிவித்தல் வரை மூடுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். அத்தியவசிய பொருட்களை விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்ட பல் பொருள் அங்காடிகள்  எல்லை மீறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.