எந்தவித தட்டுப்பாடும் இன்றி சமையல் எரிவாயு விநியோகிக்கும் முறையாக இடம்பெறுவதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தேவையான அளவு இநத எரிவாயு கையிருப்பில் உள்ளது. நாடு பூராகவும் உள்ள விநியோக முகவர்கள் வலையமைப்பு மூலம் தேவையான அளவு இவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.
0112 505 808 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு இதுதொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.