கொரோனா வைரஸ் தொடர்பாக போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் என்றும், களுபோவிலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிய வருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.