கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு IDH வைத்தியசாலை ICU இல் சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவர் சற்று முன் மரணமடைந்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட முதலாவது மரண சம்பவம் தற்போது பதிவாகியுள்ளது.

மரணமடைந்தவர் மாரவில பிரதேசத்தை சேர்ந்த 60 வயது ஆண் ஒருவர் என்று தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.