கஹட்டோவிட்ட M.S.M Traders கடை உரிமையாளர் மொஹம்மத் நய்ஸர் அவர்களின் ஏற்பாட்டில் கஹட்டோவிட்ட கிராம சேவகர் இரு பிரிவுகளிலும் ஓகடபொல பகுதியிலும் உங்களுக்கு தேவையான அத்தியாவசியமான சில்லறை சாமான்களை சந்தைவிலையில் ஓடர் செய்து வீடுகளுக்கே கொண்டு தருவதற்குரிய வசதிகளை செய்துள்ளனர்.
அதற்கான பெற்றுக்கொண்ட அனுமதி பத்திரத்தையே இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
பொருட்களுக்கான சாதாரண விலை மாத்திரமே அறவிடப்படும் என்பதாகவும் வீடுகளுக்கு கொண்டு வந்து தருவதற்காக எவ்வித போக்குவரத்து கட்டணமும் அறவிடப்படமாட்டாது எனவும் அறிவிக்கிறார்கள்.
கீழ்வரும் தொலைபேசி இலக்கம் வாயிலாக உங்களுக்குரிய பொருட்களை ஓடர் செய்தால் உங்களுக்குரிய பொருட்கள் வீடு வந்து சேரும் .
தொலைபேசி இலக்கம்
0770399795 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.