புனித ரமழான் நோன்பை முன்னிட்டு Kahatowita Muslim Ladies Study Circle ஏற்பட்டில் இம்முறையும் கஹட்டோவிட்ட, ஓகொடபொல, கொச்சிவத்த மற்றும் உடுகொடையை சேர்ந்த , தெரிவு செய்யப்பட்ட 250 குடும்பங்களுக்கு, உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு, கடந்த 06.05.2020 வியாழனன்று, சகோ. பரீத் (G.S, 369 A, Kahatowita) மற்றும் மௌலவி A.M.M.A. ஸலாம்  (President, ACJU - Kahatowita Branch), அல்ஹாஜ் நிஸார் (Vice President, Badhibeeya Association), சகோ. ரியாஸ், சகோ. இல்ஹாம், சகோ. பயாஸ் (Procurement Officer, Min. of Public Admin) ஆகியோருடன் சகோ. பயாஸ் ஹாஜி, சகோ. பாரிஸ் ஹாஜி, சகோ. கியாஸ், சகோ. வஸீர், சகோ. ரிஸ்னா மஜீத் (அத்தனகல்ல பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்) மற்றும் Circle Staff இன் பங்களிப்புடன் Cicle கட்டிடத்தில் இடம்பெற்றது.

நடைமுறையிலுள்ள கொரோனா ஊரடங்கு நிலையில், தேவையான அரச சட்டங்கள் மற்றும் வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு இந்த  நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.