தற்போது காலாவதியான வாகன வருமான உத்தரவுப்பத்திரத்தை வழங்குவதற்காக 2020 ஆண்டு ஜூலை மாதம் 31 வரை நிவாரணக்காலத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண தலைமை செயலாளர் அறிவித்துள்ளர்.
இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியான வாகன வருமான உத்தரவுப்பத்திரத்தை புதுப்பிக்கும் போது தண்டப்பணம் அறவிடப்படமாட்டாதென மேல் மாகாண தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.