இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் ஷெஹான் மதுஷங்க அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளமையினால் அவர் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.