ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னுடைய 3 மாத சம்பளத்தை COVID-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி அவர்கள், இரண்டு லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான காசோலையினை  இன்று (14) மதியம் ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தரவிடம் கையளித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.