லங்கா IOC நிறுவனம் நள்ளிரவு முதல் தனது பெற்றோல் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையினை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லங்கா IOC நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 137 ரூபாய் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.