கண்டி The young Friends "த யங் பிரண்ட்ஸ்" அமைப்பு, அரச நிறுவனங்களுக்கு கொரோனோ காலத்தில் மக்களுக்கு சேவையாற்றும் போது, சேவையில் ஏற்படும் அசௌகரிய நிலையை குறைக்கும் நோக்கிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சிறந்த மக்கள் சேவையை வழங்குவதற்காகவும் Face Shield (முகக் கவசங்கள்) கையளிக்கப்பட்டன.

கண்டி பிரதேச செயலகம்.
கண்டி மாநகர சபை.
மனித உரிமைகள் ஆணையகம்- மத்திய பிராந்தியக் காரியாலம்.
கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு.
கடுகண்ணாவ பொலிஸ் நிலையம்.
யடினுவர பிரதேச சபை.

ஆகிய அரச நிறுவனங்களின் தலைவர்களிடம் முகக் கவசங்கள் இன்று (05) கையளிக்கப்பட்டன.

இத்தகைய அசாதாரண சூழ் நிலையிலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து வகையான அசெளகரியங்களையும் சுமந்து பணியாற்றும் அரச ஊழியர்கள் கெளரவிக்கப்பட வேண்டியவர்களே.

இதற்கு அனைத்து வகையிலும் நேரடியாக , மறைமுகமாக உதவிகள் வழங்கிய அனைவருக்கும் "The Young Friends" நன்றிகளை தெறிவித்துக் கொள்கிறது.

A Raheem Akbar
மடவளை பஸார்
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.