கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிய வருகிறது .கருத்துரையிடுக

Blogger இயக்குவது.