பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சஹீட் அப்ரிடிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அவர் இத்தகவலை தன்னுடைய உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஊடாக அறிவித்துள்ளதுடன் தனக்காக பிரார்த்திக்குமாறு ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.