பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (08) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தேர்தலை நடாத்துவது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.