கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.