அகில இலங்கை ஜம்இய்யாவின்
கஹட்டோவிட - ஓகடபொல - உடுகொடை KOU கிளையின் தலைவர் மௌலவி அப்துஸ் ஸலாம் (பலாஹி) ஹஸ்ரத் அவர்களின் மனைவி பழீழா பேகம் இன்று (28) இறையடி சேர்ந்தார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் ஆசிரியை ஜவாஹிருல் இம்ராத், முஹம்மத் முர்ஷித் ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 5.00 மணியளவில் கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்,
மௌலவி A.M.M.அப்துஸ் ஸலாம் (பலாஹி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.