நாட்டில் நிலவிய கொவிட் 19 நிலைமை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோள் மண்டல காட்சிகள் 2020 ஜுலை மாதம் 07ம் திகதி முதல் சுகாதார பிரிவினர் மற்றும் அரசாங்கத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சமூக இடைவெளியினை பேண வேண்டும் என்பதற்காக அனைத்து காட்சிகளும் மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களை மாத்திரம் உள்ளடக்கிய நிலையிலேயே ஆரம்பிக்கப்பட உள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.