26 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள்:

சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தனவினால் இன்று (27) காலை செயற்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன - தலைவர்

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியபலாபிட்டிய

குழுக்களின் பிரதி தலைவர் அங்கஜன் ராமநாதன்

சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல

சமல் ராஜபக்ஷ

நிமல் சிறிபாலா டி சில்வா

ஜீ.எல். பீரிஸ்

டக்ளஸ் தேவானந்தா

டலஸ் அழகபெரும

விமல் வீரவன்ச

மஹிந்த அமரவீர

வாசுதேவ நாணயக்கார

பிரசன்ன ரணதுங்க

மஹிந்த சமரசிங்க

கயந்த கருணாதிலக

ரவூப் ஹக்கீம்

அனுர குமார திஸநாயக்க

டிலான் பெரேரா

ரிஷாத் பதியுதீன்

ஆர்.எம். ரஞ்சித் மத்துமபண்டர

மனோ கணேசன்

எம்.ஏ. சுமந்திரன்

அலி சப்ரி

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.