ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றில் ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் பாராளுமன்றம் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி காலை 9.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற சபை அமர்வு இன்று (21) காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.