முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (31) ஆஜராகியிருந்தார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 4 மணி நேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியதன் பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆணைக்குழுவில் இருந்து வௌியேறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.