ஒன்பதாவது  பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று (20.08.2020) காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

இதன்போது, 9 ஆவது பாராளுமன்றின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்றின் புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்தனவின் பெயர் அவைத்தலைவர் தினேஷ் குணவர்தனவினால் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.