இ​லங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி.ஈ.டபிள்யூ. குணசேகர தனது பதவியை இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜீ.வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.