(அஷ்ரப் ஏ சமத்)

தேசிய சூரா சபை ஏற்பாடு செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலும் இராப்போசனமும்  (20/08/2020) Dehiwela Rosewood Banquet Hall  நடைபெற்றது. 

குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பா.உ. இஷாக் றஹ்மான், பா.உ. அலி சப்றி றஹீம் , பா.உ. முஜீபுர் ரஹ்மான் உள்ளிட்ட மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.   அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிணா்கள் கலந்து    கொள்ளவில்லை.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.