நாட்டின் பிரதான ஆறு பொறியியல் பீடங்களுக்கு மேலதிகமாக 405 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

பேராதனை, யாழ்ப்பாணம், ருஹுணு, மொரட்டுவை, தென்கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு இந்த மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

உயர் கல்வி அமைச்சில் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் அதிகாரிகளுடன் கல்வி அமைச்சர் பேராசிரி ஜீ.எல். பீரிஸ் நடாத்திய கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம் 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.