(ஹிரான்)
எமில்டன் ஆறு பெருக்கெடுத்ததால், நாத்தாண்டியா நகரின் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இவ்வாறு வௌ்ளம் பெருக்கெடுத்ததால், அப்பகுதியிலுள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், வீதிகள் என்பன நீரில் மூழ்கியுள்ளதுடன், தாழ் நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளனவென, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
வீதிகளிலுள்ள நீர் வடிந்தோடாமையால், போக்குவரத்து நடவடிக்கையை முன்னெடுப்பதில், பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துரையிடுக