ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சற்று முன்னர் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வைத்தே அவர் குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.