தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்ததனால் கஹட்டோவிட்ட பிரதேசத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

கஹட்டோவிட்ட சந்தி மற்றும் வயல் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.