அஸ்ஸலாமு அலைக்கும்

கஹட்டோவிட குரவலானயைச் சேர்ந்த பாத்திமா சஹ்லா காலமானார்.
(வயது – 13, தரம் -7 )
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னார் ஹொரகொல்லயைச் சேர்ந்த முஹம்மது கியாஸ் கஹட்டோவிட வைச் சேர்ந்த பாத்திமா மும்தாஜ் அவர்களின் இரண்டாவது மகள் ஆவார். இவர் சம்ஹான் , சைமா , சுஹா அவர்களின் சகோதரியும் முஹம்மது இஸ்மாயில் , நஜீபா அவர்களின் பேத்தியும் ஆவார். இர்ஹாம் , இல்ஹாம் ஆகியோரின் மருமகளும் ஆவார். அன்னாரின் ஜனாஸா பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். May almighty Allah grant her jannàthul Firdous. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.