நாட்டில் நிலவி வருகின்ற கொரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் திட்டமிட்ட படியே குறித்த திகதிகளில் க.பொ.த. உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைகளை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இந்த நிலையில் குறித்த மாணவர்களிடத்தில் இருந்து தகவல்களை Online வாயிலாக பெற்றுக் கொள்வதற்கு கல்வியமைச்சின் இணையத்தளத்தில் படிவம் ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது. 

எனவே குறித்த மாணவர்கள் அந்த படிவத்தினை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அந்த படிவத்தினை பெற்றுக் கொள்வதற்கான LINK இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த திகதியில் அல்லது அதற்குப் பின் அல்லது பரீட்சைக்குப் பின் அல்லது பரீசோதனையின் பின்னர் காய்ச்சல் / சுவாச கோளாறு ஏற்பட்டால் அது குறித்து உடனடியாக தகவல் வழங்கப்பட வேண்டும் என்பதால் இந்தப் படிவத்தை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாணவர்களால் வழங்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் இரகசியமாகப் பேணப்படும் எனவும் பரீட்சை கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 


Obtaining Information of students appearing for 2020 Advanced Level Examination/ Grade 05 Scholarship Examination

https://info.moe.gov.lk


2020 උසස් පෙළ විභාගයට / 05 ශ්‍රේණියේ ශිෂ්‍යත්ව විභාගයට පෙනී සිටින සිසුන්ගේ තොරතුරු ලබා ගැනීම
https://info.moe.gov.lk

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.