பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட கடிதமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.