கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இதுவரை 1119 பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் மாத்திரம் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

மேலும் அங்கு மொத்தமாக 45 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.