கம்பஹா, திவுல்பிடிய பிரதேசத்தை சேர்ந்த மினுவாங்கொட பிரதேசத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து திவுல்பிடிய உட்பட மினுவாங்கொட பொலிஸ் பிரிவை சேர்ந்த பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.