நிட்டம்புவ MASS Active ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கொவிட் - 19 கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கலகெடிஹேன Ortol Clothing இல் பணிபுரியும் ரம்புக்கன, ஈரியகொல்ல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கொவிட் - 19 கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.