இலங்கையில் மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர்களில் 43 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 121 பேர் பேலியகொடை கொத்தணியில் இருந்தும் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே திவுலபிடிய / பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7746 ஆக உயர்வடைந்துள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.