களுத்துறை மாவட்டத்திலுள்ள அட்டுலுகம பிரதேசத்தை தனிமைப்படுத்துவற்கு தீர்மானித்துள்ளதாக கொவிட் - 19 இனை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அட்டுலுகம பிரதேசத்திலிருந்து 17 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.