சற்று முன் (20) இலங்கையில் 74வது கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மரணமடைந்த நபர் கொழும்பு 02 இனை சேர்ந்த 70 வயதுடைய ஆண் என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.