நாட்டில் மேலும் 03 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானோரின் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 99 ஆகும்.


இன்று பதிவான மரணங்கள்:

கொழும்பு 8 ஐ சேர்ந்த 87 வயது ஆண்.

பம்பலபிட்டியை சேர்ந்த 80 வயது ஆண்.

பேலியகொடையை சேர்ந்த 73 வயதை பெண்கருத்துரையிடுக

Blogger இயக்குவது.