இன்றைய தினம் (01) திவுலபிடிய / பேலியகொடை கொத்தணியில் மேலும் 193 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. (06 பேர் தனிமைப்படுத்தலில், 187 பேர் சமூகத்தில்)

எனவே குறித்த கொத்தணியில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7378 ஆக உயர்வடைந்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.