சமூக பாதுகாப்பு அமைச்சராக ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.

மேலும் சமல் ராஜபக்ச பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.