திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொத்தணியில் இன்று 541 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 


இதனடிப்படையில் குறித்த கொத்தணியில் இதுவரை 20,983 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதேவேளை இன்று 257 பேர் சிகிச்சை பெற்று இன்று வீடு திரும்பியுள்ளனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.