நேற்றை தினம் (14) நாடளவிய ரீதியில் 688 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 200 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 117 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 113 பேரும் இனங்காணப்படிருந்தமை குறிப்பிடத்தக்ககது.

கடந்த சில தினங்களைவிட களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.