கொவிட் அச்சுறுத்தல் காரணமாக, 10 பொலிஸ் பிரிவுகளும் 39 கிராம சேவகர் பிரிவுகளும், மாடிவீட்டுத் தொகுதிகள் நான்கும் தற்​போது முடக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 இனை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கருத்துரையிடுக

Blogger இயக்குவது.