பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள  தம்பாளை பிரதேச  முஸ்லிம்  விவசாயிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, அங்குள்ள முஸ்லிம்கள் நேற்று நீதி பெற்றுத் தருமாறு, நூற்றுக்கணக்கான மாடுகளுடன் வீதிப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல நூறு வருடங்கள் விவசாயம் செய்து வந்த முஸ்லிம்களின் வயல் நிலங்கள் பறிக்கப்பட்ட பின்னர், மாடுகள் வளர்க்கப்படும் மடுவங்கள் ஒரு குழுவினரால் உடைத்து தீவைக்கபட்டு தாம் அச்சுறுத்தப்பட்டதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.