ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விஷேட அதிரடிப்படையைச் சேர்ந்த 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த 35 பேரும் கந்தக்காடு, புனானி கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.