நேற்றைய தினம் நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான 403 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட 20 மாவட்டங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

 • கொழும்பு - 81
 • கண்டி - 56
 • கம்பஹா - 30
 • களுத்துறை - 27
 • திருகோணமலை - 20
 • நுவரெலியா - 18
 • அம்பாறை - 17
 • கேகாலை - 17
 • குருநாகல் - 14
 • இரத்தினபுரி - 14
 • மட்டக்களப்பு - 06
 • காலி - 04
 • யாழ்ப்பாணம் - 04
 • மாத்தளை - 03
 • மாத்தளை - 03
 • புத்தளம் - 01
 • ஹம்பாந்தோட்டை - 01
 • மொனராகலை - 01
 • கிளிநொச்சி - 01
 • அநுராதபுரம் - 01

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.