சிறையில் இருக்கும் கம்பஹா மாவட்ட எம்பி ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்குமாறு கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மரண தண்டனை கைதியான பிரேமலால் இனை அனுமதிக்க முடியும் என்றால் ரஞ்சனை அனுமதிக்க முடியாதா என்று கேள்விகள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.