அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளை ஒழிப்பதற்கு முஸ்லிம் மக்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தான் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு 02 மில்லியன் வென்ற பாடசாலை மாணவி சுக்ராவை (Shukrah Munawwar) பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். காலி பிரதேசத்திற்கு சென்றிருந்த அவருக்கு அப்பிரதேச வாழ் முஸ்லிம் மக்களால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இதன்போதே அவர் மாணவி சுக்ராவின் (Shukrah Munawwar) வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளை ஒழிப்பதற்கு முஸ்லிம் மக்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தான் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.