கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட  முன் பிணை மனு இன்றையதினம் (02) கொழும்பு மேலதிக நீதவான்  நீதிமன்றத்தினால்   நிராகரிக்கப்பட்டுள்ளது.

லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்காக வேண்டி, தான் கைதாவதை தடுக்கும் முன்பிணை மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவே இன்று நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.    (மு)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.