ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறுபவர்கள் (கொவிட் காரணமாக வருமானம் இழந்தவர்கள்) மற்றும் சமுர்த்தி உள்ளிட்ட உதவிகளை பெறுபவர்களுக்கு மேற்படி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.