இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் அமைச்சர், மேல் மாகாண முதலமைச்சர், மத்திய மற்றும் வட மாகாண ஆளுநராகவும் பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.